பள்ளி கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அப்டேட்! மாணவர்களே தவறவிடாதீர்கள்!
பள்ளி கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அப்டேட்! மாணவர்களே தவறவிடாதீர்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.அதனால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் அனைத்தும் நடப்பட்டது.தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.ஆனால் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கி உள்ளது. பள்ளி தொடங்கியதில் இருந்தே பள்ளி கல்வித்துறை ஏராளமான மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.அதில் முதலாவதாக மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கும் நோக்கில் என்னும் எழுத்தும்,ரீடிங் … Read more