சட்ட சபையில் தேசிய கீதம் புறக்கணிப்பு..? உரையை புறக்கணித்த ஆளுநர்!

சட்ட சபையில் தேசிய கீதம் புறக்கணிப்பு..? உரையை புறக்கணித்த ஆளுநர்! தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் திமுக அரசுக்கும் இடையே தொடக்கத்தில் இருந்தே வார்த்தை மோதல் நிலவி வருகிறது. சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டுவிட்டார் என்ற தொடர் குற்றச்சாட்டை திமுக முன்வைத்து வருவதும் வாடிக்கையாகி உள்ளது. இந்நிலையில் இன்று காலையில் தொடங்கிய சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆளுநர் தனது உரையை வாசிக்க தொடங்கினார். மொத்தம் 4 நிமிடங்கள் மட்டும் நீடித்த ஆளுநர் … Read more