தெரிந்து கொள்ளுங்கள்.. பயனுள்ள 15 பாட்டி வைத்தியக் குறிப்பு இதோ..!!
தெரிந்து கொள்ளுங்கள்.. பயனுள்ள 15 பாட்டி வைத்தியக் குறிப்பு இதோ..!! 1)ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் தினமும் தூதுவளை செடியின் பூவை பறித்துப் பாலில் போட்டுக் காய்ச்சிக் குடித்தால் நோயின் தொந்தரவு குறையும். 2)காலை, மாலை என இரு வேளையிலும் 1 கிளாஸ் தேங்காய் பாலில் சிறிது தேன் கலந்து பருகி வந்தால் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் குணமாகும். 3)வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி … Read more