பெரும் விளைவை ஏற்படுத்திய கொரோனா

பெரும் விளைவை ஏற்படுத்திய கொரோனா

உலகம் முழுவதும் கொரோனா 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது.  இந்த கொடிய நோய்க்கு மருந்து கண்டுப்பிடிக்க விஞ்ஞானிகள் திணறி வருகின்றனர். தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் இறுதி கட்ட முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர். மேலும் உலகம் முழுவதும் இந்த வைரசால் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 90 லட்சத்தை … Read more

மனித இனத்துக்கே பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது

மனித இனத்துக்கே பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200 மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 84 லட்சத்தை தாண்டியது. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 61 லட்சத்தை நெருங்கியது  1 கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும் பிரேசில் இரண்டம் இடத்திலும் இந்தியா மூன்றாம் இடத்திலும்  உள்ளது.