ஆசியாவின் சிறந்த தடகள வீரர்! மதுரையை சேர்ந்த செல்வ திருமாறன் தேர்வு!!

ஆசியாவின் சிறந்த தடகள வீரர்! மதுரையை சேர்ந்த செல்வ திருமாறன் தேர்வு!!

ஆசியாவின் சிறந்த தடகள வீரர்! மதுரையை சேர்ந்த செல்வ திருமாறன் தேர்வு!!   நடப்பாண்டு அதாவதூ 2023ம் ஆண்டுக்கான ஆசிய தடகள போட்டிகளுக்கான சிறந்த தடகள வீரராக மதுரையை சேர்ந்த செல்வ திருமாறன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.   மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் திருமாறன். இவர் மதுரையில் விவாசயம் செய்து வருகிறார். விவசாயி திருமாறன் அவர்களுடைய மகன் தான் ஆசியாவின் சிறந்த தடகள வீரராக தேர்வு செய்யப்பட்ட செல்வ திருமாறன் ஆவார். செல்வ திருமாறன் அவர்கள் திருச்சியில் உள்ள … Read more

நடுக்கடலில் கவிழ்ந்த படகு அகதிகளாக வந்த மக்களுக்கு நேர்ந்த சோகம்!

நடுக்கடலில் கவிழ்ந்த படகு அகதிகளாக வந்த மக்களுக்கு நேர்ந்த சோகம்!

நடுக்கடலில் கவிழ்ந்த படகு  அகதிகளாக வந்த மக்களுக்கு நேர்ந்த கொடூரம்!  அகதிகளாக வந்த மக்களின் படகு கவிழ்ந்ததில் நான்கு பேர் பலியாகினர். கிரீஸின் அருகே மத்திய தரைக்கடல் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆப்கானிஸ்தான், ஆப்ரிக்கா, ஈராக், சிரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக குடியேறி வருகின்றனர். இதற்காக இவர்கள் சட்ட விரோதமாக ஆபத்தான கடல் வழி பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தின் போது … Read more

2 வாரத்தில் ஒரு லட்சம் ஹெக்டேர் நிலம் எரிந்து நாசம்! அதிர்ச்சியில் வல்லுநர்கள்!

Greece Wild Fire

தொழிற்புரட்சியின் பலனாக மனித குலத்திற்கு கிடைத்த பயன்கள் ஏராளம். அதே நேரத்தில், தன்னை தாங்கி வாழ வைத்துக் கொண்டிருக்கும் பூமியை அழித்து வருவது தான் நிதர்சனம். உலகம் முழுவதும் நாள்தோறும் ஒரு இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு வருகிறது. அவை அனைத்தும் புதிது புதிதாகவே இருப்பது தான் பேரடியாக உள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் அமேசான் காடுகளில் காட்டுத்தீ பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த ஆண்டு, அமெரிக்காவின் கலிபோர்னியா, ரஷ்யா, கிரீஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் … Read more