உங்கள் காதலியை ரெஜிஸ்டர் மேரேஜ் செய்யப் போறீங்களா?? இனி இப்படி எல்லாம் பண்ண முடியாது!!

உங்கள் காதலியை ரெஜிஸ்டர் மேரேஜ் செய்யப் போறீங்களா?? இனி இப்படி எல்லாம் பண்ண முடியாது!! தற்போது திருமணம் என்பது அனைவருது வாழ்விலும் மிக முக்கியமான ஒன்று ஆகும். ஆனால் சிலர் திருமணம் மட்டும்தான் வாழ்க்கை இங்கே நினைத்துக் கொள்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் படிக்கும் இளம் பெண்களை கூட வாழ்க்கை என்னவென்றே தெரிவதற்கு முன்பே அவர்களுக்கு திருமணத்தை செய்து வைத்து விடுகிறார்கள். இன்னும் சிலர் பெண்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து தருவதாக எண்ணி இளம் வயதிலேயே திருமணத்தை செய்து வைத்து … Read more

திருமணம் ஆகவில்லை என ஆண்கள் நடுரோட்டில்  செய்த காரியம்! கூட்டம் சேர்ந்ததால் பரபரப்பு!

Can men do this in the middle of the road as if they are not married? The excitement of the crowd!

திருமணம் ஆகவில்லை என ஆண்கள் நடுரோட்டில்  செய்த காரியம்! கூட்டம் சேர்ந்ததால் பரபரப்பு! தற்போதுள்ள காலகட்டத்தில் நாட்டில் ஆண் மற்றும் பெண் பாலின சமநிலை சரிவு ஏற்பட்டு வருகின்றது.ஒரு சில மாநிலங்களில் பெண்குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகின்றது.அதனால் ஆண்களுக்கு சரியான வயதில் திருமணம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படுகின்றது. மேலும் சில மாநிலங்களில் பெண்களை திருமணம் செய்ய வேண்டுமென்றால் அதிகளவு வரதட்சணை கொடுக்கும் சூழ்நிலை நிலவி வருகின்றது.இந்நிலையில் பீகார் மணமகன்கள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக … Read more

பிரான்ஸ் பெண்ணை கரம்பிடித்த காரைக்குடி மாப்பிள்ளை! ஜோடிகளுக்கு குவியும் வாழ்த்துகள்!

Karaikudi bridegroom holding hands of French woman! Congratulations to the couple!

பிரான்ஸ் பெண்ணை கரம்பிடித்த காரைக்குடி மாப்பிள்ளை! ஜோடிகளுக்கு குவியும் வாழ்த்துகள்! சிவகங்கை காரைக்குடியை சேர்ந்தவர் கலைராஜன். இவர் குடுபத்துடன் பிரான்சில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவருடன் கல்லூரியில் படித்து வந்த சக மாணவி கயல் என்பவருடன் காதல் ஏற்பட்டது. இவர்கள் இருவரும்  மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து கலைராஜன் மற்றும் கயல் ஆகிய இருவரும் அவர்களின் பெற்றோர்களிடம் அவர்கள் காதலிப்பதை கூறி சமதம் வாங்கியுள்ளனர். அதன் பிறகு கலைராஜனின் சொந்த கிராமமான அமராவதி புதூரில் உள்ள … Read more

பெற்ற தாய்க்கு திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த மகள்!..மகிழ்ச்சியில் கண் கலங்கி நிற்கும் தாய்!.

The daughter who saw the beauty after marrying the birth mother!

பெற்ற தாய்க்கு திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த மகள்!..மகிழ்ச்சியில் கண் கலங்கி நிற்கும் தாய்!.  கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் தான் ரதிமேனன் இவருடைய வயது 59.இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.இந்நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது.அவரது தாய் ரதிமேனன் வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார்.அவருக்கு உடல் நிலை சரியில்லாத காலத்தில் அவரது மகள்கள் பார்த்துக்கொண்டார்கள். தனது தாயார் தனிமையில் தவித்து வருவதை … Read more

73 வயது மூதாட்டி திருமணம் செய்ய ஆரோகியமான மணமகன் தேவை..!

73 வயதான பாட்டி ஒருவர் மறுமணம் செய்து கொள்ள தனக்கு ஆரோக்கியமான மணமகன் தேவை என விளம்பரம் செய்து கொண்ட ருசிகர சம்பவம் மைசூரில் அரங்கேறியுள்ளது. நாம் வாழும் இந்த வாழ்க்கை குடும்பம் என்னும் உறவால் பிணைக்கப்பட்டுள்ளது. தாய்-தந்தை, கணவன் மனைவி, பெற்றோர் – பிள்ளைகள், உற்றார் – உறவினர்கள் என அனைவரும் ஒருவருக்கு ஒருவர் துணையாகவும், ஆறுதலாகவும் இருந்து அன்பு செய்து வந்தாலே வாழும் வாழ்க்கை சொர்க்கமாக அமையும். அதிர்ஷ்டவசமாக சிலருக்கு அந்த பாக்கியம் கிடைப்பதில்லை. … Read more

சர்ச்சை நாயகி மீராவுக்கு  டும் டும் டும்! மாப்பிள்ளை இவர்தானாம்!

தமிழ் சினிமாவில் மீராமிதுன் என்றாலே அடுத்து என்ன புதுசா கிளப்பி இருக்காங்கன்னு கேட்கிற அளவுக்கு சர்ச்சையின் முடிசூடா நாயகி விளங்குகிறார் மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த கையோடு மும்பையில் செட்டில் ஆகி இருக்கிறார் மீராமிதுன். மீரா மிதுன் கோலிவுட் போரடித்துப் போய் பாலிவுட், ஹாலிவுட் படங்களில் இனி கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு தமிழ் திரையுலகை சேர்ந்தவர்கள் தொடர்ந்து ட்விட்டரில் விளாசி கொண்டிருந்தார் மீரா. அவர் பேசுவதை யாரும் கண்டுகொள்ளாத … Read more

தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு தூக்கில் தொங்கிய மணமகன்: கதறி அழுத மணமகள்

தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு தூக்கில் தொங்கிய மணமகன்: கதறி அழுத மணமகள் சில நிமிடங்களில் மணப்பெண்ணுக்கு தாலி கட்ட மணமேடை ஏற வேண்டிய மணமகன் ஒருவர் தூக்கில் தொங்கி பிணமேடை ஏறிய சோக நிகழ்ச்சி ஐதராபாத் அருகே நடந்துள்ளது ஐதராபாத்தை சேர்ந்த சதீப் என்ற தொழிலதிபர் மகன் மற்றும் சாப்ட்வேர் என்ஜினியருக்கும், அவருடைய நெருங்கிய உறவினர் பெண் ஒருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து, நேற்று திருமணம் நடைபெற இருந்தது திருமணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் உடைமாற்றி … Read more