சட்டசபையில் எதிரொலித்த குரூப் 4 விவகாரம்! இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுமா? 

சட்டசபையில் எதிரொலித்த குரூப் 4 விவகாரம்! இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுமா?  குரூப் 4 தேர்வு முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் நிலையில் இன்று கூடும் ஆலோசனை கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகுமா?  என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் சென்ற வாரம் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட இந்த தேர்வு முடிவுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யவில்லை … Read more

எப்பதாங்க குரூப் 4 ரிசல்ட் வரும்? மீம்ஸ் மற்றும் ஹேஷ்டேக்கை  ட்ரெண்ட்  செய்து வரும் தேர்வர்கள்!

When Group 4 Result? Candidates trending memes and hashtags!

எப்பதாங்க குரூப் 4 ரிசல்ட் வரும்? மீம்ஸ் மற்றும் ஹேஷ்டேக்கை  ட்ரெண்ட்  செய்து வரும் தேர்வர்கள்! குரூப் 4 தேர்வை 18 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். இந்த தேர்வின் முடிவை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்து தேர்வுகள் ட்விட்டரில் ஹேஷ்டேக் செய்து வருகின்றனர். மேலும் தங்களுடைய ஆதங்கத்தை மீம்ஸ் மூலமும் தெரிவித்து வருகின்றனர். 397 கிராம நிர்வாக அலுவலர், 20,792 இளநிலை உதவியாளர், 34 வரித்தண்டலர், 59 நில அளவையர், 24 வரைவாளர், … Read more

முக்கியஅறிவிப்பு:!! TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி?

முக்கியஅறிவிப்பு:!! TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி? டிஎன்பிசியால் நடத்தப்படும் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 21ஆம் தேதி 5413 காலி பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்பட்டது.இதன் தேர்வு முடிவுகளுக்காக தேர்வு எழுதிய பலரும் காத்திருக்கும் நிலையில் தற்போது வருகின்ற அக்டோபர் மாதம் வெளியிடப்படுவதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது. … Read more