குரூப் 4 தேர்வு எழுதுபவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த இணையத்திற்கு சென்று உடனே இதனை செய்யுங்கள்!
குரூப் 4 தேர்வு எழுதுபவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த இணையத்திற்கு சென்று உடனே இதனை செய்யுங்கள்! இரண்டு வருட காலமாக கொரோனா தொற்று அதிக அளவில் காணப்பட்டதால் எந்த ஒரு அரசு தேர்வுகளும் நடத்தப்படவில்லை. அதனையடுத்து தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற காரணத்தினாலும் தேர்வுகள் நடைபெறாமல் போனது. இவ்வாறு இருக்கையில் தற்பொழுது தான் அனைத்து அரசு தேர்வுகளும் நடைபெற்று வருகிறது. குரூப் 2 தேர்வானது மே மாதம் நடந்து முடிந்தது. அதனையடுத்து தற்பொழுது குரூப்-4 தேர்வு … Read more