21 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய பைத்தியக்காரத்தனம் ஜிஎஸ்டி! பாஜக எம்.பி சுப்பிரமணியன்சாமி விலாசல்
21 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய பைத்தியக்காரத்தனம் ஜிஎஸ்டி! பாஜக எம்.பி சுப்பிரமணியன்சாமி விலாசல் ஐதராபாத்தில் “இந்தியா 2030 ஆம் ஆட்டுக்குள் சூப்பர் பவர்” என்ற தலைப்பிலே கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும்,ராஜ்ய சபை உறுப்பினருமான சுப்பிரமணியன் சாமி கலந்து கொண்டார்.அதில் அவர் கூறியதாவது:- நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 37 சதவீதம் முதலீடு செய்ய வேண்டும்.10 சதவீத பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டால் மட்டுமே இந்தியா 2030 ஆம் ஆண்டில் பொருளாதார வள்ளலரசாக … Read more