ஒரே நேரத்தில் அதிக நெருப்பு வளையங்களை சுழற்றிய பெண்!!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று சாதனை!!!

ஒரே நேரத்தில் அதிக நெருப்பு வளையங்களை சுழற்றிய பெண்!!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று சாதனை!!! ஒரே நேரத்தில் உடலில் அதிக நெருப்பு வளையங்களை வைத்து சுழற்றி கிரேஸ் குட் என்ற பெண் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். உலகத்தில் பலரும் பலவிதமான சாதனைகளை படைத்து கின்னஸ் புத்தகத்தில் தங்கள் பெயர்களை இடம் பெற வைக்கின்றனர். பல மணி நேரம் தொடர்ந்து நடனம் ஆடுவது, சைக்கிள் ஓட்டுவது, யோகா செய்வது போன்று பல … Read more

தனது ஆறு மனைவிகளுக்காக 80 லட்சம் செலவில் பிரமாண்டமான படுக்கை

தனது ஆறு மனைவிகளுக்காக 80 லட்சம் செலவில் பிரமாண்டமான படுக்கை பிரேசில் நாட்டை சேர்ந்த ஒருவர் 81 லட்சம் செலவில் 20 அடி நீளமுள்ள பிரமாண்டமான படுக்கையை தயாரித்துள்ளார். இந்த படுக்கை உருவாக 15 மாதங்களும்  12 தொழிலாளர்களும் சேர்ந்துள்ளனர். பிரேசில் நாட்டில் சாவோ என்ற பகுதியை சேர்ந்தவர் ஆர்தர் ஓ உர்சோ. இவருக்கு வயது 37.இவருக்கு ஆறு மனைவிகள். லுவானா காசாகி (27), எமிலி சோசா (21), வால்கேரியா சாண்டோஸ்(24), டாமியானா (23), அமண்டா அல்புகெர்கி … Read more

3000 கேமராக்கள் சூழ செல்ஃபி…. கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற ரோஜா!

3000 கேமராக்கள் சூழ செல்ஃபி…. கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற ரோஜா! தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரோஜா தற்போது ஆந்திராவில் மந்திரியாக உள்ளார். தமிழில் 90 களில் பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. தற்போது ஆந்திராவில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நடிகை ரோஜா நகரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இதையடுத்து சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்ட மந்திரி சபையில் அவருக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நடிகை ரோஜா … Read more

இரு புறமும் இயக்கும் மிக நீளமான மற்றும் அனைத்து வசதிகளும் உள்ளேயே இருக்கும் அமெரிக்கன் ட்ரீம்!

The longest running on both sides and the American Dream with all the amenities inside!

இரு புறமும் இயக்கும் மிக நீளமான மற்றும் அனைத்து வசதிகளும்  உள்ளேயே இருக்கும் அமெரிக்கன் ட்ரீம்! உலகின் மிக நீளமான அமெரிக்கன் ட்ரீம் என்ற காரை மறு சீரமைக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமெரிக்கன் ட்ரீம் என்ற காரானது உலகின் மிக நீளமான கார் என்று கின்னஸ் புத்தகத்தில் 1986 ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது. இந்த கார் 100 அடி நீளம் கொண்டது அதாவது 30.5 மீட்டர் அளவுக்கு நீளமானது. மேலும் நாம் … Read more

கின்னஸில் இடம் பிடித்த பசுவை காண கூடும் கூட்டம்! காரணம் இதுதான்!

Guinness World Record favorite cow meeting! This is the reason!

கின்னஸில் இடம் பிடித்த பசுவை காண கூடும் கூட்டம்! காரணம் இதுதான்! கின்னஸ் புக்கில் இடம் பெற வேண்டும் என்றால் அதற்கு கடின உழைப்பை நாம் பெற்றிருக்கவேண்டும். ஒருவர் பெற்றிருக்கும் சாதனையை முறியடிக்க நாம் பல முயற்சிகளை செய்து அதில் வெற்றி பெற வேண்டும். அந்த குறிப்பிட்ட செயலை செய்வதற்கு பலமுறை பயிற்சி மேற்கொண்டு இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த கால நேரத்திற்குள் நாம் செய்யும் சாகசம் புத்தகத்தில் இடம் பிடிக்க முடியும். தற்போது வங்காளதேசத்தின் அருகே … Read more

இப்படியும் ஒரு கின்னஸ் சாதனை! சீன பெண்ணின் அதிசய வளர்ப்பு!

A Guinness World Record! Chinese woman's wonderful upbringing!

இப்படியும் ஒரு கின்னஸ் சாதனை! சீன பெண்ணின் அதிசய வளர்ப்பு! அனைத்து பெண்களுமே மற்றவர்களை விட தன்னை அழகாக காட்டி கொள்ள கொஞ்சம் மெனக்கெட்டு தங்களை கொஞ்சம் மெருகூட்டுவது வழக்கம் தான் என்றாலும், இந்த பெண் சற்று வித்தியாசமாக இதை செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அதைப்பற்றி இவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. உலகில் அழகாக இருப்பது என்பது எந்த பெண்ணுக்கு பிடிக்காது.  எல்லா பெண்களும் தங்களை அழகுப்படுத்தி கொள்ள விரும்புவர்.  இவற்றில் முக அழகு … Read more