கும்மிடிப்பூண்டி தொகுதி எம்.எல்.ஏ. கே.எஸ்.விஜயகுமாருக்கு கொரோனா பாதிப்பு!

கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கே.எஸ்.விஜயகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முன்கள பணியாளர்கள் என அனைவரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அதிமுக எம்.எல்.ஏ கே.எஸ்.விஜயகுமாருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். … Read more

ஊரடங்கு நேரத்தில் தைல தோப்பில் காதல் ஜோடி! டிரோன் கேமராவில் சிக்கியது வீடியோ

Gummidipoondi Lovers under Drone Camera-News4 Tamil Online Tamil News

ஊரடங்கு நேரத்தில் தைல தோப்பில் காதல் ஜோடி! டிரோன் கேமராவில் சிக்கியது வீடியோ இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுபடுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் சமூக விலகலை வலியுறுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து கடைபிடித்து வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்த பெரும்பாலான பொதுமக்கள் மத்திய மற்றும் மாநில அரசின் … Read more