தாயை கொன்ற மகள்! சொத்துகளின் மேல் உள்ள மோகத்தால் ஏற்பட்ட வினை!
தாயை கொன்ற மகள்! சொத்துகளின் மேல் உள்ள மோகத்தால் ஏற்பட்ட வினை! கேரள மாநிலம் திருச்சூர் அருகே குன்னம்குளம் கீழ் ஊரை சேர்ந்தவர் சாந்தன். அவருடைய மனைவி ருக்மணி (வயது 57). இந்த சம்பவத்தில் இந்துலேகா(வயது 40) என்ற மகள் உள்ளார்.மேலும் சாந்தன் உடல்நிலை குறைபாடு காரணமாக 2019 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதை தொடர்ந்து தாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறி தன் மகள் நேற்று குன்னம்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.மேலும் ருக்மணி … Read more