புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் தடை!!

புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் தடை

புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் தடை!! கடந்த 2006 ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, மற்றும் புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இதன் மீதான தடை உத்தரவை சென்னை உச்ச  நீதிமன்றம் ரத்து செய்ததது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் புகையிலை பொருட்களுக்கு தடை … Read more

வீடு மற்றும் கடைகளுக்கு சீல் வைப்பு! உணவு பாதுகாப்பு துறை அதிரடி நடவடிக்கை!

Sealing of houses and shops! Food safety department action!

வீடு மற்றும் கடைகளுக்கு சீல் வைப்பு! உணவு பாதுகாப்பு துறை அதிரடி நடவடிக்கை! சேலம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சேலம் மாநகரில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யப்படுகிறதா? என்று போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இணைந்து கடந்த வாரம் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் நேற்று இரவு உணவு பாதுகாப்பு அலுவலக சிவலிங்கம், செவ்வாப்பேட்டை … Read more