வெள்ளை மற்றும் செம்பட்டை முடி கருப்பாக மாற இதை ஒருமுறை மட்டும் தடவுங்கள் போதும்!!

வெள்ளை மற்றும் செம்பட்டை முடி கருப்பாக மாற இதை ஒருமுறை மட்டும் தடவுங்கள் போதும்!! சிறியவர்கள்,பெரியவர்கள் என்று பலருக்கு வெள்ளை முடி மற்றும் செம்பட்டை முடி இருக்கிறது.இன்று கருமை முடியை தலையில் தேடி பார்க்கும் அளவிற்கு முடியின் நிறம் மாறிவிட்டது. நம் பாட்டி காலத்தில் ஷாம்பு போன்ற இராசயன பொருட்கள் இல்லை.அவர்கள் சீகைக்காய்,அரப்பு போன்றவற்றை தான் தலைக்கு பயன்படுத்தி வந்தனர்.இதனால் அவர்களின் தலை முடி அடர்தியாகவும்,கருமையாகும் இருந்தது. வயதாலும் பலரின் தலைமுடி அவ்வளவாக நரைக்க வில்லை.ஆனால் இன்று … Read more