ஒரு ஸ்பூன் வெந்தயம் போதும் முடி புதர் போல் வெட்ட வெட்ட வளரும்!
ஒரு ஸ்பூன் வெந்தயம் போதும் முடி புதர் போல் வெட்ட வெட்ட வளரும்! வளர்ந்து வரும் உலகில் உணவுமுறை பழக்கம் முற்றிலும் ஆரோக்கியமற்ற ஒன்றாக மாறிவிட்டது. அதுமட்டும் இன்றி பயன்படுத்தக் கூடிய அனைத்து பொருட்களும் கெமிக்கல் நிறைந்தவையாக இருக்கிறது. குறிப்பாக தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பு, க்ரீம் அனைத்தும் கெமிக்கல் நிறைந்தவையாக இருபத்தால் தலை முடி உதிர்தல், முடி வறட்சி, இளநரை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே இதை கட்டுப்படுத்த வெந்தயம் + கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி வாருங்கள். … Read more