ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் சாதனை படைத்த ஷீத்தல் தேவி! சிறுமிக்கு காரை பரிசளித்த ஆனந்த் மஹிந்த்ரா !!

ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் சாதனை படைத்த ஷீத்தல் தேவி! சிறுமிக்கு காரை பரிசளித்த ஆனந்த் மஹிந்த்ரா சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் வில்வித்தையில் தங்கம் வெற்று சாதனை படைத்த சிறுமி ஷீத்தல் தேவி அவர்களுக்கு ஆனந்த் மஹிந்த்ரா அவர்கள் காரை பரிசளித்துள்ளார். சீனாவின் ஹாங்சோவ் நகரில் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் வில்வித்தை போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்ட ஷீத்தல் தேவி அவர்கள் இரண்டு தங்கப் பதக்கம் … Read more

3 வது நாள் பாரா ஆசியப் போட்டி!!! தங்கம் வென்று இந்திய வீரர்கள் அசத்தல்!!! 

3 வது நாள் பாரா ஆசியப் போட்டி!!! தங்கம் வென்று இந்திய வீரர்கள் அசத்தல்!!! மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனா நாட்டின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகின்றது. மூன்றாவது நாளான நேற்று(அக்டோபர்25)  ஈட்டி எறிதல், ஆண்களுக்கான 1500 ஓட்டம், பெண்களுக்கான 1500.மீட்டர் ஓட்டம் ஆகிய விளையாட்டுகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்று குவித்துள்ளார். அதன்படி ஈட்டி எறிதல் 64 எப் பிரிவில் இந்தியாவை சேர்ந்த உலக சாம்பியன் சுமித் … Read more

ஆசிய விளையாட்டு தொடக்க விழா – சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்பு!!

ஆசிய விளையாட்டு தொடக்க விழா – சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்பு!! வரும் செப்டம்பர் 23-ம் தேதி ஹாங்சோவில் 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொள்ள உள்ளார். சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங், விழாவில் ஜி ஜின்பிங் முன்னிலையில் இருப்பதாக சின்ஹுவா கூறினார். ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதிக் கட்ட ஜோதி ஓட்டம் ஹாங்சோவில் கடந்த புதன்கிழமை … Read more

ஆசியா விளையாட்டு போட்டிகள் 2023!!! வங்கதேசத்துடன் மோதும் இந்தியா கால்பந்து அணி!!! 

ஆசியா விளையாட்டு போட்டிகள் 2023!!! வங்கதேசத்துடன் மோதும் இந்தியா கால்பந்து அணி!!! தற்பொழுது நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் கால்பந்து போட்டியில் இன்று(செப்டம்பர்21) மாலை நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் விளையாடவுள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகள் 1951ம் வருடம் முதல் நடைபெற்று வருகின்றது. ஆசிய விளையாட்டு கூட்டமைப்பு தொடங்கிய பின்னர் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெறாத தொடங்கியது. ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். … Read more