Breakup Dorabujji! செருப்பால் அடித்த வீட்டார்கள்!
சமூக வலைத்தளங்களில் இரண்டு பெண்கள் டோரா புஜ்ஜி என்ற பெயரில் ஹரி மற்றும் தேச ராணி ஆகிய இருவர்கள் இணைந்த லிவிங் டு கெதர் இல் இருந்து வந்தார்கள். இருவரும் பெண்கள் என்றாலும் இருவர்களுக்கு இடையே இருந்த காதல் பேசும் பொருளாக மாறினாலும் அதை கண்டு கொள்ளாமல் அவர்கள் இன்ஸ்டாகிராம்களிலும் youtube களிலும் ரீல்ஸ் செய்து வெளியிட்டு வந்தார்கள். அப்படி போய்க் கொண்டிருக்கும் இந்த நிலையில் இருவர்களுக்கும் பிரேக்கப் என்று சொல்லப்படுகிறது. இது தேச ராணி … Read more