கெட்ட கொழுப்பை கரைக்கும் பிரிஞ்சி இலை தண்ணீர்! இதை எவ்வாறு தயார் செய்வது?
கெட்ட கொழுப்பை கரைக்கும் பிரிஞ்சி இலை தண்ணீர்! இதை எவ்வாறு தயார் செய்வது? நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவும் பிரிஞ்சி இலைத் தண்ணீரை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நம் உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகரிப்பதனால் தான் உடல் எடை வேகமாக அதிகரிக்கின்றது. இதற்கு நாம் எடுத்துக் கொள்ளும் உணவு வகைகள் தான் காரணம். சில உணவு வகைகளில் நமக்கு பிடித்த சுவையும் அதே போல … Read more