கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சுகாதார அலுவலர்களுக்கு மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சுகாதார அலுவலர்களுக்கு மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு கொரோனா தொற்று சென்னையில் அதிகரித்து வரும் நிலையில், தொற்று பாதிக்கப்படுபவர்களுக்கு பின்பற்றப்படும் அரசின் வழிகாட்டுதலை முறையாக பின்பற்ற சுகாதார அலுவலர்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தல். தொற்று பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் உள்ளவர்கள் வெளியில் நடமாடாமல் வீட்டில் தனிமையில் இருப்பதவை உறுதி செய்யவும், அவர்களின் வீட்டின் முன் நோட்டிஸ் ஒட்டவும் மாநகராட்சி அறிவுறுத்தல். மக்கள் அதிக கூடும் இடங்களில் முககவசம் அணியவும், தொற்றுக்கான அறிகுறி இருந்தால் … Read more