இரண்டு நிமிடத்தில் சுவையாய் செய்யக்கூடிய எலுமிச்சை சட்னி!! அனைத்து உணவுக்கும் சூப்பர் சைட்டிஷ்!!
காலையில் எழுந்தவுடன் விதவிதமாக டிபன் வகைகள் செய்து வைத்தாலும், அதற்கு தொட்டுக்கொள்ள சட்னி என்ன செய்வது? என்பது மிகவும் பெரிதான வேலையாக இருக்கும். தற்போது எலுமிவ்ஹியில் எவ்வாறு சட்னி செய்வது என்பதைக் காணலாம். தேவையான பொருட்கள் : பெரிய எலுமிச்சை -ஒன்று நல்லெண்ணெய் -ஒரு டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள் -ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு -தேவையான அளவு கடுகு -ஒரு டீஸ்பூன் பூண்டு -4 பல் செய்முறை : பெரிதான ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து சாறு எடுத்துக் … Read more