கொரோனா தந்த புது வாழ்வு!! கடந்த 4 மாதங்களில் இரட்டிப்பு லாபம் அளித்த ஹெல்த்கேர் பங்குகள்!!
கொரோனா தோற்று பரவலை தொடர்ந்து, நாட்டின் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இருந்து இதுவரை பிஎஸ்இ ஹெல்த்கேர் குறியீடு கிட்டத்தட்ட 70 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேசமயம் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் இந்த காலகட்டத்தில் 45 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்திற்கு முன்பு நான்கு ஆண்டுகளாக பார்மா பங்குகளை முதலீட்டாளர்கள் கண்டுகொள்ளாமல் இருந்தனர். இதனால் ஏராளமான பார்மா பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்து புதிய 52 வார குறைந்த விலையை பதிவுசெய்து … Read more