பனிப்பொழிவில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள்! குழந்தைகள் பெண்கள் உட்பட 1000 பேரை பத்திரமாக மீட்ட இந்திய ராணுவம்!
பனிப்பொழிவில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள்! குழந்தைகள் பெண்கள் உட்பட 1000 பேரை பத்திரமாக மீட்ட இந்திய ராணுவம்! தற்போது குளிர்காலம் நிலவி வருவதினால் பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகின்றது. கடந்த மாதங்களில் டெல்லியில் கடும் பனிப்பொழிவு இருந்தது. அதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் பள்ளிகள் செயல்படும் நேரங்களில் மாற்றம் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி பனிப்பொழிவினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. இந்நிலையில் சிக்கிம் மாநிலத்தின் கிழக்கு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகின்றது. … Read more