லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்!! வாகன ஓட்டிகள் அவதி!!
லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்!! வாகன ஓட்டிகள் அவதி!! தமிழகம் முழுவதும் 145 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ள நிலையில் சென்னையில் உள்ள சுற்று வட்டார பகுதிகளில் 14 போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளது. இதில் இரு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் கார் ஆகிவற்றிற்கு தினமும் உரிமம் பெற வருபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு அலுவலகத்திலும் தினமும் லைசென்ஸ் பெற விண்ணப்பிக்க வருபவரின் எண்ணிக்கை 100-ஆக உள்ளது. இதனால் லைசென்ஸ் … Read more