மழை காலத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டிய மூன்று மூலிகைகள்!
மழை காலத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டிய மூன்று மூலிகைகள்! மழை காலத்தில் நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கக் கூடிய மூன்று மூலிகைகள் என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். மழை காலம் தொடங்கிய விட்டது என்றாலே ஒரு சிலருக்கு சளி தொற்று பிடிக்கும். அதற்கு காரணம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது தான். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் சளி மட்டுமில்லாமல் பலவிதமான நந்தா தொற்றுகளும் நம்முடைய உடலை … Read more