இந்த ஹெர்பல் பேஸ்ட் உங்கள் தலை முடியின் நீளத்தை ஸ்கேல் வைத்து அளக்க வைக்கும்!

இந்த ஹெர்பல் பேஸ்ட் உங்கள் தலை முடியின் நீளத்தை ஸ்கேல் வைத்து அளக்க வைக்கும்! நமது பாட்டி காலத்தில் பெண்களுக்கு கூந்தல் அடர்த்தி மற்றும் நீளம் அதிகமாக இருக்கும். கூந்தலே அவர்களுக்கு தனி அழகை கொடுக்கும். ஆனால் இன்றைய காலத்தில் முடிக்கு தேவையான ஆரோக்கியம் இல்லாமல் முடி எலிவால் போல் இருக்கிறது. இவ்வாறு தலை முடியின் அடர்த்தி மற்றும் நீளம் குறைவாக உள்ளவர்கள் ஹெர்பல் பேஸ்ட் தயாரித்து பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)சீகைக்காய் பொடி 2)செம்பருத்தி பொடி … Read more