கூந்தல் அடர்த்திக்கு ஹெர்பல் ஷாம்பு – தயார் செய்வது எப்படி?

கூந்தல் அடர்த்திக்கு ஹெர்பல் ஷாம்பு – தயார் செய்வது எப்படி? பெண்களுக்கு அழகு சேர்க்கும் கூந்தலின் அளவை அடர்தியாக்க மூலிகை ஷாம்பு பொடி தயார் செய்யும் செய்முறை விளக்கம் தரப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்… *சீயக்காய் – 1/4 கிலோ *அரப்பு பொடி – 50 கிராம் *பூந்தி கொட்டை – 50 கிராம் *உலர்ந்த செம்பருத்தி பூ – 50 கிராம் *நெல்லிக்காய் வற்றல் – 50 கிராம் *பச்சை பயறு – 50 கிராம் *வெந்தயம் … Read more