கண் அரிப்பு கண் சிவப்பு உடனடியாக நீங்க இந்த பூ ஒன்று போதும்!!

கண் அரிப்பு கண் சிவப்பு உடனடியாக நீங்க இந்த பூ ஒன்று போதும்!! கண் அரிப்பு, கண் சிவந்தல், கண் வலி போன்ற பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய ஒரு பூவைப் பற்றி காண்போம். அது வேறு எதுவும் இல்லை நந்தியாவட்டை பூதான். இது ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இந்தச் செடி சுமார் 1.5 – 2.5 மீட்டர் உயரம் வளரும். பூக்கள் வெண்மை நிறத்துடன், வாசனையுடன் கூடியவை. இலையை காம்புடன் கிள்ளினால் பால் வரும். வேர், … Read more

மஞ்சள் காமாலையை 7 நாட்களில் சரி செய்யக்கூடிய அற்புதமான மூலிகை!!

மஞ்சள் காமாலையை 7 நாட்களில் சரி செய்யக்கூடிய அற்புதமான மூலிகை!! இந்த பதிவில் மஞ்சள் காமாலை நோய்க்கான ஒரு தீர்வை தெரிந்து கொள்ளலாம். கூற்றுப்படி , மஞ்சள் காமாலை என்பது தோல், சளி சவ்வுகள் மற்றும் கண்களின் வெள்ளை நிறத்தின் மஞ்சள் நிறமாகும், இது உடல் பிலிரூபினை தேவையான அளவு செயல்படுத்தாதபோது ஏற்படுகிறது. மஞ்சள் காமாலை பொதுவாக ஒரு அடிப்படைக் கோளாறு காரணமாக ஏற்படுகிறது, இது அதிகப்படியான பிலிரூபின் உற்பத்தியை ஏற்படுத்துகிறது அல்லது கல்லீரலை அகற்றுவதைத் தடுக்கிறது. … Read more