தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! பயணிகளின் கவனத்திற்கு இந்த தேதிகளில் இங்கு ரயில்கள் இயங்காது!
தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! பயணிகளின் கவனத்திற்கு இந்த தேதிகளில் இங்கு ரயில்கள் இயங்காது! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் திருமங்கலம் உள்ளிட்ட வழித்தடங்களில் ரயில் தண்டவாளம் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. அதன் காரணமாக முக்கியமான வழித்தடங்களில் இயக்கப்படும் விரைவு ரயில்களானது ரத்து செய்யப்பட உள்ளது. சென்னை எழும்பூர் காரைக்குடி இடையில் இயக்கப்படும் பல்லவன் விரைவு ரயில் வரும் 16ம் தேதி முதல் 28ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலங்களில் 13 நாட்களுக்கு … Read more