ஜூலை 26 முதல் 50% மாணவர்களுடன் பள்ளி இயங்க அனுமதி!! மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு!!
ஜூலை 26 முதல் 50% மாணவர்களுடன் பள்ளி இயங்க அனுமதி!! மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு!! நாடு முழுவதும் கொரோனா தொற்றானது மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. மேலும், அதன் காரணமாக பல உயிர்கள் இறக்கப்பட்டன. மேலும் , கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் முதல் கோவில்கள் வரை அனைத்தும் மூடப்பட்டன. மேலும், பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு, முழு ஊரடங்கு, தளர்வு ஊரடங்கு என்று பல உரடங்குகள் போடப்பட்டு மக்களை பாதுகாப்பதற்காக பல நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. … Read more