நோயாளிகளுக்கு ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும்..அட்ராசிட்டியை தொடங்கிய மதுரை எய்ம்ஸ் வடமாநில மாணவர்கள்..!!

Patients should know Hindi..Madurai AIIMS students who started the atrocity..!!

நோயாளிகளுக்கு ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும்..அட்ராசிட்டியை தொடங்கிய மதுரை எய்ம்ஸ் வடமாநில மாணவர்கள்..!! கடந்த 2015 – 2016 ஆம் ஆண்டில் மத்திய அரசு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதாக மிகவும் பெருமையுடன் அறிவித்தது. இதற்காக கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடியே நேரடியாக மதுரை வந்து அடிக்கல் நாட்டி விட்டு சென்றார். ஆனால் 5 ஆண்டுகளாகியும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடித்தபாடில்லை.  இதற்கிடையில் கட்டி முடிக்கப்படாத மதுரை எய்ம்ஸ் பெயரில் சேர்க்கப்பட்ட வடமாநில மாணவர்கள் விடுத்துள்ள சில … Read more

வெளிநாட்டில் கிறிஸ்துவ மத போதகராக மாறிய பிரபல நடிகை! அட யாரு இவங்கதானா அது !!

வெளிநாட்டில் கிறிஸ்துவ மத போதகராக மாறிய பிரபல நடிகை! அட யாரு இவங்கதானா அது பிரபல நடிகை ஒருவர் வெளிநாட்டுக்கு குடிபெயர்ந்து அந்த நாட்டில் தற்பொழுது கிறிஸ்துவ மத போதகராக மாறியுள்ளார். அந்த நடிகை யார் என்றால் பிரபல நடிகை மோகினி அவர்கள் தான். பிரபல நடிகை மோகினி அவர்கள் தமிழ் சினிமாவில் 1991ம் ஆண்டு வெளியான ஈரமான ரோஜாவே என்ற திரைப்படத்தில் நடிகையாக நடித்து அறிமுகமானார். ஈரமான ரோஜாவே திரைப்படத்தை தொடர்ந்து நடிகர். கார்த்தி நடிப்பில் … Read more

ஒரு நிமிடத்திற்கு குறைவாக நடித்து 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை!!! செத்து மதிப்பு இவ்வளவு கோடியா!!!

ஒரு நிமிடத்திற்கு குறைவாக நடித்து 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை!!! செத்து மதிப்பு இவ்வளவு கோடியா!!! பிரபல நடிகை ஒருவர் ஒரு நிமிடத்திற்கு குறைவான அதாவது 50 விநாடிகள் கொண்ட விளம்பரத்தில் நடிக்கவே 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம். மேலும் இந்த நடிகையின் செத்து மதிப்பும் பல நூறு கோடிகளுக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா தற்பொழுது தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, … Read more

இந்த போட்டியையும் இலவசமாக கண்டு களிக்கலாம்!!! கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜியோ சினிமா!!! 

இந்த போட்டியையும் இலவசமாக கண்டு களிக்கலாம்!!! கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜியோ சினிமா!!! இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் தொடரை ஜியோ சினிமாவில் இலவசமாக காணலாம் என்று ஜியோ சினிமா அதிரடியாக அறிவித்து கிரிகெட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்தியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஒரு நாள் தொடர் செப்டம்பர் 22ம் … Read more

உருகி உருகி காதலித்த ஐஸ்வர்யா-சல்மான்கான்… – ப்ளான் போட்டு காதலை பிரித்த நபர்கள்!

உருகி உருகி காதலித்த ஐஸ்வர்யா-சல்மான்கான்… – ப்ளான் போட்டு காதலை பிரித்த நபர்கள்! பாலிவுட் சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் கர்நாடகாவின் மங்களூரில் பிறந்தவர். 1994ம் ஆண்டு தனது 21 வயதில் உலக அழகி பட்டத்தை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். இதன் பின்பு, தமிழில் ஷங்கர் இயக்கத்தில் ‘ஜீன்ஸ்’ படம், மணிரத்னம் இயக்கத்தில் ‘இருவர்’ படம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல், இந்தி, மலையாளம், … Read more

உதவி செய்து அப்பாகிட்ட அடி வாங்கிய விஜயகாந்த் – வெளியான சுவாரஸ்ய தகவல்!!

உதவி செய்து அப்பாகிட்ட அடி வாங்கிய விஜயகாந்த் – வெளியான சுவாரஸ்ய தகவல் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. முதன் முதலாக தமிழ் சினிமாவில் நடிகர் விஜயகாந்த் வில்லனாக நடித்த முதல்படமான “இனிக்கும் இளமை” படத்தில் அறிமுகமானார். இதனையடுத்து, அவர் ஹீரோவாக வைதேகி காத்திருந்தார். நீதியின் மறுபக்கம், குடும்பம், புதுயுகம், வீட்டுக்கு ஒரு கண்ணகி, நூறாவது நாள், சாட்சி, வெற்றி, சட்டம் ஒரு இருட்டறை, … Read more

ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது பாடல்! ஜூலை 17ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு!!

ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது பாடல்! ஜூலை 17ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு!!   நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.   அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஜெயிலர் திரைப்படததில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடா ஆகிய மொழி சினிமாவில் இருந்து முன்னணி நடிகர்கள் ஜெயிலர் … Read more

இன்று வெளியான சலார் திரைப்படத்தின் டீசர்! இது பிரசாந்த் நீல் யுனிவெர்ஸாக இருக்குமோ!!

இன்று வெளியான சலார் திரைப்படத்தின் டீசர்! இது பிரசாந்த் நீல் யுனிவெர்ஸாக இருக்குமோ!! ரீபெல் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சலார் திரைப்படத்தின் டீசர் இன்று அதிகாலை வெளியான நிலையில் இணையம் முழுவலும் சலார் என்ற வார்த்தை வைரலாகி வருகின்றது. பிரபல தெலுங்கு நடிகர்  பிரபாஸ் அவர்கள் அடுத்ததாக இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கப்போவதாக தகவல் வந்ததில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் இவர்களின் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. … Read more

பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படத்தின் டிக்கெட் விலை இவ்வளவா!!

பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படத்தின் டிக்கெட் விலை இவ்வளவா!! பிரபல நடிகரான பிரபாஸ் ஆதிபுருஷ் படத்தில் நடித்துள்ளார்.இது இந்த ஆண்டிற்கான மிகப்பெரிய பான் – இந்திய படங்களில் ஒன்றாக வெளிவர இருக்கிறது. இந்த படம் இராமயண கதையை தழுவி எடுக்கப்பட்டு வருவதாகவும் இதில் சீதாதேவி கதாபாத்திரத்தில் க்ரீத்தி சானோன் மற்றும் இராவணன் கதாபாத்திரத்தில் சையப் அலி கான் நடித்துள்ளனர். பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் தமிழ், கன்னடம் , இந்தி , மலையாளம் , தெலுங்கு என 5 … Read more

திரிஷ்யம் 3 திரைப்படத்தை இயக்க திட்டம்! வெளியான முக்கிய அறிவிப்பு!!

திரிஷ்யம் 3 திரைப்படத்தை இயக்க திட்டம்! வெளியான முக்கிய அறிவிப்பு!   இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரிஷ்யம் படத்தின் மூன்றாவது பாகம் குறித்து முக்கிய தகவல் வெளியாகி இருக்கின்றது.   நடிகர் மோகன் லால் நடிப்பில் இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் உருவான திரிஷ்யம் திரைப்படம் 2013ம் ஆண்டு வெளியானது. மாபெரும் வெற்றி பெற்ற திரிஷ்யம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்பட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. … Read more