பிரபல பாடகர் வீட்டில் திருட்டு!! சொந்த வீட்டிலேயே கை வைத்த உறவினர்கள்!!
பிரபல பாடகர் வீட்டில் திருட்டு!! சொந்த வீட்டிலேயே கை வைத்த உறவினர்கள்!! பிரபல பாடகர் யேசுதாஸ் மகனான விஜய் யேசுதாஸ் அவர்கள் பின்னணி பாடகராக உள்ளார் . இவர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் பாடல்களையும், சில படங்களியில் சிறந்த கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவர் சென்னையில் உள்ள அபிராமிபுரத்தில் இருக்கும் தனது வீட்டியில் மனைவி உடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் வீட்டில் இருந்து 60 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் காணமல் … Read more