திருமணத்திற்கு முன்பே குழந்தை!! ஹாலிவுட் நடிகருடன் ஜோடி சேரும் எமி ஜாக்சன்!!

Baby before marriage!! Amy Jackson to pair up with Hollywood actor!!

திருமணத்திற்கு முன்பே குழந்தை!! ஹாலிவுட் நடிகருடன் ஜோடி சேரும் எமி ஜாக்சன்!! தமிழ் திரையுலகில் ஆரியா நடிப்பில் வெளிவந்த மதராசப்பட்டினம் என்ற திரைப்படத்தின் மூலமாக ரசிகர்களுக்கு அறிமுகமனாவர் தான் எமி ஜாக்சன். இந்த படம் இவருக்கு பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தது. இதனையடுத்து இவர் தாண்டவம், ஐ, கெத்து, தெறி, ஏந்திரன் 2.o உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது அருண் விஜய்யுடன் மிஷன சாப்டர் 1 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். எம் ஜாக்சன் … Read more

ஹாலிவுட் நடிகரயே மிஞ்சும் அளவிற்கு உடலை ஏற்றிய சரத்குமார்! வைரலாகும்  போட்டோ!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் தான் சரத்குமார். சினிமா துறையில் அடியாளாக தனது வாழ்க்கையை தொடங்கிய சரத்குமார் படிப்படியாக முன்னேறி ஒருகட்டத்தில் பிரபலமான ஹீரோவானார். மேலும் சரத்குமாருக்கு தற்போது 66 வயது என்றால் யாருமே நம்ப மாட்டார்கள். ஏனெனில் அந்த அளவுக்கு தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். இதற்கு முக்கியமான காரணம் தினமும் காலையில் தவறாமல் உடற்பயிற்சி செய்வது தானாம். மேலும் சரத்குமார் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய … Read more

ஒரு படத்தோட டீசரை இப்படில்லாமா ரிலீஸ் பண்ணுவாங்க!? – ஷாக் ஆன ரசிகர்கள்!

ஒரு படத்தோட டீசரை இப்படில்லாமா ரிலீஸ் பண்ணுவாங்க..!? – ஷாக் ஆன ரசிகர்கள். பொதுவாக ஒரு பட டீசர்னா, அது வர்ற வெள்ளிக்கிழமை வருது, வர்ற அமாவாசைக்கு வருதுன்னு ஒரு பில்டப் பண்ணி ரிலீஸ் பண்றதுதானே உலக வழக்கம். ஆனா இந்தப் பட டீசரை அப்படி ரிலீஸ் பண்ணலை. ராபர்ட் பாட்டின்ஸன், ஆரோன் டெய்லர் ஜான்சன், மைக்கேல் கெய்ன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் ’டெனட்’. இந்திய நடிகை டிம்பிள் கபாடியாவும் இதில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜூலை … Read more