குளியல் சோப் இனி காசு கொடுத்து வாங்க வேண்டாம்! வீட்டிலேயே தயார் செய்யலாம்!

குளியல் சோப் இனி காசு கொடுத்து வாங்க வேண்டாம்! வீட்டிலேயே தயார் செய்யலாம்!

குளியல் சோப் இனி காசு கொடுத்து வாங்க வேண்டாம்! வீட்டிலேயே தயார் செய்யலாம்! உடலின் வெளியில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற அனைவரும் குளிக்கின்றனர். குளிக்கும் பொழுது உடலின் மீது படிந்து கிடக்கும் தூசு, அழுக்கு அனைத்தும் நீங்க சோப் பயன்படுத்துவது வழக்கம். இந்த சோப்பை கடையில் வாங்காமல் வீட்டு முறையில் தயாரித்து பயன்படுத்துவது நல்லது. தேவையான பொருட்கள்:- 1)காஸ்ட்டிக் சோடா – 1 கப் 2)கற்றாழை ஜெல் – 1 கப் 3)தேங்காய் எண்ணெய் – 200 … Read more