முகத்தை நட்சத்திரம் போல் ஜொலிக்க செய்யும் “ரோஸ் க்ரீம்” – தயார் செய்வது எப்படி?
முகத்தை நட்சத்திரம் போல் ஜொலிக்க செய்யும் “ரோஸ் க்ரீம்” – தயார் செய்வது எப்படி? முகத்தை அழகாக வைக்க செயற்கை க்ரீம்களை பயன்படுத்தாமல் பன்னீர் ரோஜாவில் க்ரீம் செய்து உபயோகிக்கவும். இந்த க்ரீம் முகத்திற்கு ஒரு பொலிவை கொடுப்பதோடு கருமை, கரும் புள்ளிகளை மறைய வைக்க உதவுகிறது. தேவையான பொருட்கள்… 1.பன்னீர் ரோஜா இதழ் 2.கற்றாழை ஜெல் 3.அரிசி மாவு 4.தேங்காய் எண்ணெய் 5.சந்தனம் செய்முறை:- ஒரு கப் பன்னீர் ரோஜா இதழை 1 1/2 கிளாஸ் … Read more