பாட்டி வைத்தியம்: சின்ன சின்ன வைத்திய குறிப்புகள் தான்!! ஆனால் 1000 மடங்கு பலன் கொடுக்கும்!!
பாட்டி வைத்தியம்: சின்ன சின்ன வைத்திய குறிப்புகள் தான்!! ஆனால் 1000 மடங்கு பலன் கொடுக்கும்!! *இரத்த சோகை குணமாக: வேப்பம் பூவில் கசாயம் செய்து குடித்து வர வேண்டும். *குடற்புழு நீங்க: வேப்பம் பழத்தை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள குடற்புழுக்கள் மலம் வழியாக வெளியேறி விடும். *வாய் துர்நாற்றம் நீங்க: கொய்யா இலையை அரைத்து பேஸ்டாக்கி பல் துலக்கி வந்தால் வாய் துர்நற்றம் அகலும். *தொப்பை கொழுப்பு குறைய: பிளாக் காபியில் சிறிது நெய் … Read more