பிறந்த ஒரு நாள் ஆன ஆண் குழந்தை கழுத்து மற்றும் தலையில் காயத்துடன் உயிரிழப்பு – கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை!!
பிறந்த ஒரு நாள் ஆன ஆண் குழந்தை கழுத்து மற்றும் தலையில் காயத்துடன் உயிரிழப்பு – கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை!! திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த ஒரு நாளே ஆன ஆண் குழந்தை கழுத்தில் தலையில் காயத்துடன் உயிரிழப்பு கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. நேற்று அவசர சிகிச்சை பிரிவு கழிவறையில் அட்டைப்பெட்டியில் பிறந்து ஒரு … Read more