பாட்டி சொன்ன வைத்தியம்.. தேனுடன் இந்த பொருளை கலந்து தேய்த்தால் முடி உதிர்வு பாதிப்பு ஒரே நாளில் நின்று விடும்!!

பாட்டி சொன்ன வைத்தியம்.. தேனுடன் இந்த பொருளை கலந்து தேய்த்தால் முடி உதிர்வு பாதிப்பு ஒரே நாளில் நின்று விடும்!! நாம் அன்றாடம் சந்தித்து வரும் பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்தல். இவை பொடுகு, தலையில் அரிப்பு, தோல் வியாதிகள் உள்ளிட்டவைகளால் ஏற்படுகிறது. இந்த முடி உதிர்வு பாதிப்பதால் இளம் வயது வழுக்கை, வயதான தோற்றம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். முடி உதிர்தல் ஏற்பட முக்கிய காரணம்:- *பொடுகு தொல்லை *முறையற்ற தூக்கம் *மன அழுத்தம் *இரசாயனம் … Read more