நாளை மஹாபரணி மரணபயம் நீங்க! இந்த தீபத்தை ஏற்றுங்கள்!

நாளை மஹாபரணி மரணபயம் நீங்க! இந்த தீபத்தை ஏற்றுங்கள்! ஆண்டுதோறும் மகாளய பட்சம் என்பது ஆவணி மாதம் பௌர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும். இறந்தவர்களின் ஆன்மாக்கள் பித்ரு லோகத்தில் இருந்து எமதர்மராஜனின் அனுமதியோடு பூலோகத்திற்கு வந்து தனது சந்ததியினரையும், தெரிந்தவர்களையும் காண வரும் காலமே இந்த மகாளய பட்சம் என்று சொல்லப்படுகிறது.மகாளய பட்ச காலத்தில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்நாளில் தீர்த்த தலங்களுக்கு சென்று எள், … Read more

இந்த பரிகாரத்தை செய்தால் மனநிம்மதியுடன் வேலை செய்யலாம்!

இந்த பரிகாரத்தை செய்தால் மனநிம்மதியுடன் வேலை செய்யலாம்!! நிறைய பேருக்கு நிம்மதியான வேலை இருக்கும். ஆனால் அந்த நல்ல வேலையை அதிக நாள் தக்க வைத்துக் கொள்ள முடியாது. உங்களுடன் வேலை செய்யும் நபர்கள் உங்களைப் பற்றி அதிகாரிடம் தவறாக கூறியதால் உங்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்படும். செய்யாத தவறுக்கு நம்மை வேலையில் இருந்து நிறுத்தி வைத்திருப்பார்கள். கெட்ட நேரம் நம் வேலையை பறிக்க பார்க்கும். வேலையில் எப்பேர்ப்பட்ட பிரச்சனை அவர்களும் இதை சரி செய்யலாம். வேலை … Read more

நம்பிக்கை இழக்காமல் போராட வேண்டும் – உலக சுகாதார அமைப்பு

உலகம் முழுவதும் கொரோனாவால் 200 க்கும் மேற்பட்ட நாடுகள் இயல்புநிலைக்கு  திரும்ப போராடி கொண்டிருக்கிறது. இந்த கொடிய நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 84 லட்சத்தை கடந்துள்ளது அதே சமயத்தில் ஒரு கோடியே 16 லட்சம் பேர் இந்த பாதிப்பிலிருந்து குனமடைந்துளனர். அமெரிக்கா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தொடர்ந்து முதலிடதில் உள்ளது. அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் ஒன்றரை லட்சத்தை தாண்டியது.  பிரேசில் 2 வது இடத்திலும் இந்தியா 3வது இடத்திலும் உள்ளது இந்த நிலையில் உலக … Read more