பள்ளியில் மூன்றாவது தளத்தில் இருந்து குதித்த மாணவன்! போலீசார் விசாரணையில் வெளிவந்த உண்மைகள்!
பள்ளியில் மூன்றாவது தளத்தில் இருந்து குதித்த மாணவன்! போலீசார் விசாரணையில் வெளிவந்த உண்மைகள்! ஓசூர் ராயக்கோட்டை அட்கோ பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்.இவருடைய மனைவி மாலதி இவர்களின் மகன் ரோகித்(12).இவர் ஓசூர் தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த நான்கு நாட்களாக தீபாவளி பண்டிகைக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டது.இந்நிலையில் தீபாவளி விடுமுறை முடிந்து வழக்கம் போல் பள்ளிகள் செயல்பட தொடங்கியது. அதனால் பள்ளிக்கு சென்ற ரோகித் வகுப்பு தொடங்குவதற்கு … Read more