கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை! ஓஎல்எக்ஸ் செயலி மூலம் மோசடி!

Coimbatore District Collector Warning! Fraud through the OLX app!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை! ஓஎல்எக்ஸ் செயலி மூலம் மோசடி! கோவை மாவட்டத்தில் ஆட்சியர் ஜி எஸ் சமிரான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ஓஎல்எக்ஸ் செயலி மூலம் கூட்டுறவு வகைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்வதாகவும் சேலம், அம்மாபேட்டை, ஓமலூர் ,மேட்டூர் அந்தியூர், பவானி ,கோபிசெட்டிபாளையம், பெருந்துறை, திருப்பூர், எட்டிமடை, காரைமடை, நாமக்கல், சேந்தமங்கலம், பரமத்தி வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கிகளின் பணியிடங்கள் காலியாக … Read more

மொபட் மீது மினி லாரி மோதியதில் விவசாயி பலி!

மொபட் மீது மினி லாரி மோதியதில் விவசாயி பலி! ராயக்கோட்டை கெலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா என்பவர்.இவர் விவசாயம் செய்து வருகின்றார். கிருஷ்ணப்பா நேற்றுமுன்தினம் பைரமங்கலம் -ஓசூர் சாலையில் அவருடைய மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி ஒன்று கிருஷ்ணாப்பாவின் மொபட் மீது திடீரென மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் கிருஷ்ணப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கெலமங்கலம் காவல்துறையினர் கிருஷ்ணாப்பாவின் உடலை மீட்டு உடற்கூறு … Read more

சாலையோரம் கிடந்த தங்க நாணயங்கள் !! மக்கள் திரண்டதினால் பரபரப்பு !!

ஓசூர் அருகே சாலையோரம் குவிந்து கிடந்த தங்க நாணயத்தை சேகரிப்பதற்காக பொதுமக்கள் திரண்டதால் , அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் காவல் குடியிருப்பில் , கர்நாடக மாநிலம் சர்ஜபுரம் செல்லும் சாலை அமைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று சாலையோரம் திடீரென்று சென்றபோது தங்க நாணயங்களை, யாரோ வீசி சென்றிருப்பதாக தகவல் பரவியது. இதனால் அவ்விடத்திற்கு 200 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு சேகரிக்கத் தொடங்கினார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. … Read more