தோசை மொறு மொறுனு வர இப்படி செய்யுங்கள்!! ஹோட்டல் டேஸ்டை கொடுக்கும்!!

தோசை மொறு மொறுனு வர இப்படி செய்யுங்கள்!! ஹோட்டல் டேஸ்டை கொடுக்கும்!! நம் தென்னிந்தியர்களின் உணவு பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ள இந்த தோசை பல வகைகளில் செய்து உண்ணப்பட்டு வருகிறது.நம்மில் பெரும்பாலானோருக்கு தோசை பிடித்தமான உணவில் முதல் இடத்தில் இருக்கிறது.இந்த தோசையை ஹோட்டல் சுவையில் மொறு மொறுனு செய்யும் முறை கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான…