கருத்துப்போன வெள்ளி பொருட்களை 2 நிமிடத்தில் பளிச்சிட வைக்கும் மேஜிக்..!

கருத்துப்போன வெள்ளி பொருட்களை 2 நிமிடத்தில் பளிச்சிட வைக்கும் மேஜிக்..!

கருத்துப்போன வெள்ளி பொருட்களை 2 நிமிடத்தில் பளிச்சிட வைக்கும் மேஜிக்..! அனைவரது வீட்டிலும் கொலுசு, தோடு, பூஜை பொருட்கள் என்று வெள்ளியால் ஆன பொருட்கள் இருக்கும். இவ்வாறு உள்ள பொருட்கள் நாம் காற்றுபடும் படியாக இருந்தால் அவை விரைவில் கருத்து விடும். இந்த கருத்து போன வெள்ளி பொருட்களை செலவின்றி புதிது போன்று பளபளப்பாக மாற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள ட்ரிக்கை பயன்படுத்தவும். *வாஷிங் பவுடர் *பேக்கிங் சோடா *தண்ணீர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 … Read more