இந்த பொடியை சாதத்தில் போட்டு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் முடி உதிர்தல் மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்!!
இந்த பொடியை சாதத்தில் போட்டு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் முடி உதிர்தல் மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்!! மோசமான வாழ்க்கை முறை,ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்க வழக்கத்தால் உடலில் மோசமான நோய்கள் உருவாகிறது. உடலை உருக்கி எடுக்கும் சர்க்கரை நோய்,கடுமையான தொந்தரவுகளை கொடுக்கும் மூட்டு வலி முழுமையாக குணமாக கறிவேப்பிலை பொடி செய்து சாப்பிட்டு வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)உடைத்த உளுந்து – 1/4 கப் 2)வர மிளகாய் – 4 3)கருப்பு எள் – … Read more