முட்டையை இப்படி சாப்பிடுங்கள் உடல் எடை சட்டுனு குறையும்!! உடனே தெரிந்து கொள்ளுங்கள்!!
முட்டையை இப்படி சாப்பிடுங்கள் உடல் எடை சட்டுனு குறையும்!! உடனே தெரிந்து கொள்ளுங்கள்!! உடல் எடை அதிகரித்து விட்டால் பல பிரச்சனைகளை அடுத்தடுத்து சந்திக்க வேண்டி இருக்கும்.குறிப்பாக பிபி டயாபட்டீஸ் போன்றவை உண்டாகிவிடும் குறிப்பாக சமீப கட்ட ஆய்வு அறிக்கையில் இதற்கு இளைஞர்கள் தான் அதிக அளவு பாதிப்படைவதாக தகவல்கள் வெளிவந்தது.உடல் எடையை அதிகரிக்க பல்வேறு காரணங்கள் உண்டு. குறிப்பாக தைராய்டு பிரச்சனை அதிக துரித உணவுகளை எடுத்துக் கொள்வது மரபு ரீதியில் உள்ளிட்டவை இதில் அடங்கும். … Read more