தக்காளி சட்னி சுவையாக செய்வது எப்படி? ஆஹா.. என்ன ஒரு ருசி!!
தக்காளி சட்னி சுவையாக செய்வது எப்படி? ஆஹா.. என்ன ஒரு ருசி!! நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகளில் தக்காளி சேர்க்கப்படுகிறது.இந்த தக்காளி புளிப்பு மற்றும் சிறிது இனிப்பு சுவை கொண்டிருப்பதால் உணவில் தனி ருசி கொண்டிருக்கிறது.இந்த தக்காளியில் சட்னி,சாதம்,பிரியாணி,குழம்பு,தொக்கு,ஊறுகாய் என்று பல வகைகளில் சமைத்து உண்ணப்பட்டு வருகிறது.இந்த தக்காளி பழத்தை வைத்து ருசியான தக்காளி சட்னி செய்ய கொடுக்கப்பட்டுள்ள செய்முறையை பாலோ செய்யுங்கள். தேவையான பொருட்கள்:- தக்காளி – 4 பெரிய வெங்காயம் – 1 பூண்டு … Read more