கற்ப்பூரவல்லி + தேங்காய் எண்ணெய் இருந்தால் தலையில் ஒரு வெள்ளை முடி கூட தென்படாது!! 100% அனுபவ உண்மை!
கற்ப்பூரவல்லி + தேங்காய் எண்ணெய் இருந்தால் தலையில் ஒரு வெள்ளை முடி கூட தென்படாது!! 100% அனுபவ உண்மை! தலையில் நரை முடி இருந்தால் அவை வயதான தோற்றத்தை கொடுக்கும்.இதனால் உடல் அழகு போய்விடும்.எனவே தலையில் உள்ள நரை முடியை நிரந்தரமாக கருமையாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள கற்பூரவல்லி ஹேர் ஆயிலை தலைக்கு பயன்படுத்தி வாருங்கள்.இதனால் ஆரோக்கியமான முறையில் தலையில் உள்ள நரை முடி அடர் கருமையாக மாறும். தேவையான பொருட்கள்:- 1)கற்பூரவல்லி இலை – 2 2)வெந்தயம் … Read more