வாட்டி எடுக்கும் கோடை வெயிலில் இருந்து உடலை குளிர்ச்சியாக்கும் “செம்பருத்தி பூ”!! இதை எப்படி பயன்படுத்துவது?
வாட்டி எடுக்கும் கோடை வெயிலில் இருந்து உடலை குளிர்ச்சியாக்கும் “செம்பருத்தி பூ”!! இதை எப்படி பயன்படுத்துவது? கோடை காலம் ஆரம்பமாகிவிட்டது.இந்த கோடை காலத்தில் உடல் அதிகளவு சூடாக இருக்கும்.இதனால் வெயில் கால நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம். அதாவது அம்மை,சூட்டு கொப்பளம்,வியர்க்குரு,கண் எரிச்சல்,கண் கட்டி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.இதில் இருந்து தங்கள் உடலை காத்துக் கொள்ள செம்பருத்தி டானிக் குடிப்பது நல்லது. செம்பருத்தி பூ சரும பரமப்பரிப்பிற்கு மட்டும் அல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்த தீர்வாக இருக்கிறது. … Read more