10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு அரசு தேர்வுதுறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு அரசு தேர்வுதுறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு! கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றின் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் இறுதி வரை பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், வைரஸ் பரவல் குறைந்து கொண்டு வந்ததையடுத்து, பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே நடப்பு கல்வி … Read more

10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு! கல்வி அதிகாரிகள் ஆலோசனை!!

10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு! கல்வி அதிகாரிகள் ஆலோசனை!! தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றால் மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் தொற்றின் பரவல் தற்போது குறைந்து வருவதை தொடர்ந்து ஒருசில கட்டுபாடுகளுடன் இந்த (பிப்ரவரி) மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டன. இதனிடையே, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்றும் கொரோனா தொற்று பாதிப்பு இருந்தாலும் கூட 10 மற்றும் … Read more

10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு நாளை தொடங்குகிறது திருப்புதல் தேர்வு!

10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு நாளை தொடங்குகிறது திருப்புதல் தேர்வு! தமிழகத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த மாதம் இறுதி வரை மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் தமிழகத்தில், கொரோனா தொற்றின் தாக்கம் கடந்த சில நாட்களாக, குறைந்து வருகிறது. இதன் காரணமாக, இந்த மாதம் 1-ந் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு விரைவில் பாடங்களை … Read more

+2 மாணவர்கள் கவனத்திற்கு.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!!

கடந்த மார்ச் மாதத்தில் +1 மற்றும் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றது. இதையடுத்து, கடந்த 16 ஆம் தேதி +2 தேர்வு முடிவுகள் வெளியானது. அதனை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு +1 பொதுத்தேர்வு மற்றும் +2 மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில், +1 மாணவர்கள் விடைத்தாள் நகல், மதிப்பெண் சான்றிதழ் , மறுகூட்டலுக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் +2 மறுவாய்ப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் நகல், … Read more