ICC RANKING | இந்தியாவை பின்னுக்கு தள்ளிய சாம்பியன்! ஆனாலும் இந்திய அணியின் கெத்து சம்பவம்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் t20, ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடம் பிடித்துள்ளது. இந்தியா இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஒரு நாள் கிரிக்கெட்டுக்கான தரவரிசை பட்டியலில் 122 புள்ளிகளுடன் இந்திய அணி முதல் இடம் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா அணி 116 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்திலும், தென்னாப்பிரிக்க அணி 112 புள்ளிகள் உடன் மூன்றாவது … Read more