குட்டி டார்லிங் ரெடி! சமுக வலைத்தளத்தில் இலியானா ட்விட்!
குட்டி டார்லிங் ரெடி! சமுக வலைத்தளத்தில் இலியானா ட்விட் பாலிவுட் மூலம் கோலிவுட்டில் பிரபலமானவர் இலியானா, தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான இவர். நண்பன் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார். அதற்கு பின் தமிழ் சினிமாவில் இவர் நடிக்கவில்லை என்றாலும், ஹிந்தி, தெலுங்கு படங்களில் ஒரு வலம் வந்தார். இந்நிலையில் திடீரென “ குட்டி டார்லிங் ரெடி, நானும் அம்மா ஆக போகிறேன் ” என அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது, … Read more